Home உலகம் இந்தோனிசியாவில் 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம்!

இந்தோனிசியாவில் 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம்!

873
0
SHARE
Ad

21671761_SA.jpgஜாவா – இந்தோனிசியாவின் ஜாவா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது.

தென்மேற்கு தாசில்மாலாயாவிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் 92 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டிருக்கிறது.