Home இந்தியா குஜராத் – இமாசலப் பிரதேசம் தேர்தல் முடிவுகள்

குஜராத் – இமாசலப் பிரதேசம் தேர்தல் முடிவுகள்

831
0
SHARE
Ad

bjp-congress1புதுடில்லி – குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசம் இரண்டு மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சி அமைப்பதைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள மாநிலங்களில் 19 மாநிலங்களில் தற்போது பாஜக தனது ஆட்சியை நிலை நிறுத்தியுள்ளது.

மலேசிய நேரப்படி மாலை 4.00 மணி அளவிலான தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:-

குஜராத் (மொத்த தொகுதிகள் 182)

பாஜக                      104

காங்கிரஸ்               75

மற்றவை                   3

 

இமாசல பிரதேசம் (மொத்த தொகுதிகள் 68)

பாஜக                         41

காங்கிரஸ்                23

மற்றவை                    4