Home இந்தியா மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற காணொளி வெளியானது!

மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற காணொளி வெளியானது!

1093
0
SHARE
Ad

Jayalalithahospitalvideoசென்னை – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி ஒன்றை தினகரன் ஆதரவாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் வெளியிட்டார்.

அதில் மிகவும் சோர்ந்த நிலையில் காணப்படும் ஜெயலலிதா, நீராகாரம் அருந்துகிறார். எனினும், அக்காணொளி அப்போலோ மருத்துவமனையில் தான் எடுக்கப்பட்டதா? எந்தத் தேதியில் எடுக்கப்பட்டது போன்றதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.