Home கலை உலகம் கவிஞர் பா.விஜயின் புதிய படத்தின் பெயர் ‘ஆருத்ரா’

கவிஞர் பா.விஜயின் புதிய படத்தின் பெயர் ‘ஆருத்ரா’

950
0
SHARE
Ad

சென்னை – பாடலாசிரியராக பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி விருதுகளைக் குவித்தவர் கவிஞர் பா.விஜய்.

இளைஞன் படத்தின் மூலமாக முதன் முதலாக நடிகனாக அவதாரம் எடுத்தார்.

Pa.Vijayஅதன் பின்னர் பள்ளிக்குழந்தைகளை மையப்படுத்தி அவர் நடித்த ‘ஸ்டராபெர்ரி’ என்ற திரைப்படம் நல்ல பெயரைக் கொடுத்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தனது புதிய திரைப்படத்தின் பெயரை நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார் பா.விஜய்.

தனது புதிய படத்திற்கு ‘ஆருத்ரா’ எனப் பெயரிட்டிருக்கும் பா.விஜய், அதை தானே எழுதி, இயக்கியிருக்கிறார்.