Home இந்தியா ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள்: 6-ம் சுற்று நிலவரம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள்: 6-ம் சுற்று நிலவரம்!

958
0
SHARE
Ad

TTV DinakaranRKNagarசென்னை – நடைபெற்று வரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை 6 சுற்றுகளுக்கான முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

அதன் விவரங்கள் பின்வருமாறு:-

6-ம் சுற்று முடிவுகள்:

#TamilSchoolmychoice

டிடிவி தினகரன் (சுயேச்சை) – 29,255

மதுசூதனன் (அதிமுக) – 15,181

மருதுகணேஷ் (திமுக) – 7,986

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 1,509

கரு. நாகராஜன் (பாஜக)- 485

நோட்டா- 798