Home இந்தியா ஆர்.கே.நகர் 3-ம் சுற்று முடிவுகள்: தினகரன் 15,868, மதுசூதனன் 7033, மருதுகணேஷ் 3,750

ஆர்.கே.நகர் 3-ம் சுற்று முடிவுகள்: தினகரன் 15,868, மதுசூதனன் 7033, மருதுகணேஷ் 3,750

917
0
SHARE
Ad

RK-Nagar-ttv dinakaran-madhu soothananசென்னை – கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று டிசம்பர் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி காலை 8 மணியளவில் (மலேசிய நேரம் காலை 10.30 மணி) தொடங்கியது.

மூன்றாம் சுற்று முடிவுகள்:

தினகரன் (சுயேட்சை) – 15,868

#TamilSchoolmychoice

மதுசூதனன் (அதிமுக) – 7,033

மருதுகணேஷ் (திமுக) – 3,750

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 459

கரு.நாகராஜன் (பாஜக) – 125