கேஎல்சிசி, மஸ்ஜித் ஜாமெக் ஆகியவற்றிற்குச் செல்லும் கெலானா ஜெயா எல்ஆர்டி சேவைகள் அதிகாலை 2 மணி வரையும், பாசார் சினி, அம்பாங் பார்க், யுஎஸ்ஜே7 ஆகிய இடங்களுக்கான எல்ஆர்டி சேவைகள் அதிகாலை 1 மணி வரையிலும் இருக்கும் என மலேசியப் பொதுப்போக்குவரத்துத் துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
இது குறித்த மேல் விவரங்களுக்கு, https://www.myrapid.com.my/ என்ற இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
Comments