Home இந்தியா ஜெ மரணம்: தினகரன், கிருஷ்ணபிரியாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன்!

ஜெ மரணம்: தினகரன், கிருஷ்ணபிரியாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன்!

778
0
SHARE
Ad

TTV Dhinakaranசென்னை – முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், சசிகலாவின் உறவினர்களான டிடிவி தினகரன், கிருஷ்ணபிரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது.

அனைத்து ஆதாரங்களுடன் அவர்கள் மூவரும் விசாரணையில் பங்கேற்க வேண்டும் என்றும் விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.