Home Video பிரபுதேவா நடிப்பில் ‘களவாடிய பொழுதுகள்’ முன்னோட்டம்!

பிரபுதேவா நடிப்பில் ‘களவாடிய பொழுதுகள்’ முன்னோட்டம்!

1172
0
SHARE
Ad

சென்னை – தங்கர் பச்சான் இயக்கத்தில், பிரபுதேவா முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘களவாடிய பொழுதுகள்’ திரைப்படம் சுமார் 3, 4 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அத்திரைப்படம் இன்று டிசம்பர் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியீடு காண்கிறது.

இத்திரைப்படத்தின் விமர்சனத்தை இன்னும் சில மணி நேரங்களில் செல்லியலில் படிக்கத் தவறாதீர்கள்.

#TamilSchoolmychoice

அதன் முன்னோட்டத்தை இங்கே காணலாம்:-