Home கலை உலகம் சிக்கிம் மாநிலத்தின் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்!

சிக்கிம் மாநிலத்தின் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்!

1062
0
SHARE
Ad

ar-rahman2சிக்கிம் – ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின், அதிகாரப்பூர்வத் தூதராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறைக்காக பாடல் ஒன்றையும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார்.

இதனை அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங் நேற்று திங்கட்கிழமை அறிவித்தார்.

#TamilSchoolmychoice