Home இந்தியா இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹூ இந்தியா வருகை

இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹூ இந்தியா வருகை

1230
0
SHARE
Ad

netanyahu-israel pm-india-modi-14012018புதுடில்லி – இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ ஆறு நாள் வருகை மேற்கோண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி வந்தடைந்தார்.

அவரை விமான நிலையம் சென்று பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக வரவேற்றார்.

கடந்த ஆண்டில் மோடி இஸ்ரேலுக்கு மேற்கொண்ட வருகைக்கு பதில் வருகையாக நெத்தன்யாஹூ தனது இந்திய வருகையை மேற்கொண்டிருக்கிறார்.