Home கலை உலகம் கேரளா குற்றப்பிரிவு அலுவலகத்தில் சரணடைந்தார் அமலா பால்!

கேரளா குற்றப்பிரிவு அலுவலகத்தில் சரணடைந்தார் அமலா பால்!

1065
0
SHARE
Ad

Amala Paulதிருவனந்தபுரம் – சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் நடிகை அமலா பால், இன்று திங்கட்கிழமை, திருவனந்தபுரம் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்ஜாமினுடன் சரணடைந்தார்.

1 கோடி ரூபாய்க்கு சொகுசு வாங்கிய அமலா பால், அதனை கேரளாவில் பதிவு செய்ய 20 லட்ச ரூபாய் செலவாகும் என்பதால், புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்துப் பதிவு செய்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில், அமலா பால் மீது கேரளா காவல்துறை 420, 468, 471 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice