Home கலை உலகம் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தொடங்குகிறது கமலின் அரசியல் பயணம்!

அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தொடங்குகிறது கமலின் அரசியல் பயணம்!

956
0
SHARE
Ad

Kamal-Hasanசென்னை – வரும் பிப்ரவரி 21-ம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவிப்பதாகக் கமல் நேற்று புதன்கிழமை அறிவித்தார்.

அதேபோல், அன்றே, தான் பிறந்த மாநிலமான ராமநாதபுரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் தனது அரசியல் பயணத்தைத் தொடங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை கமல் துவங்கவிருப்பதாகத் தற்போதையத் தகவல்கள் கூறுகின்றன.