Home கலை உலகம் ரஜினியைச் சந்திக்கிறார் தோனி!

ரஜினியைச் சந்திக்கிறார் தோனி!

1032
0
SHARE
Ad
imgdhoni
2016-ம் ஆண்டு ‘எம்எஸ் தோனி அண்ட் அண்டோல்ட் ஸ்டோரி’ பட விளம்பரத்திற்காக சென்னை வந்திருந்த போது தோனி ரஜினியைச் சந்தித்த போது எடுத்த படம்.

சென்னை – இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி, இன்று வெள்ளிக்கிழமை இரவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்திக்கிறார்.

ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெறவிருக்கிறது.

இதற்கு முன்பு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை வந்திருந்த தோனி, ரஜினியைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.