Home Video அனுஷ்கா நடிப்பில் ‘பாகமதி’ ஜனவரி 26-ல் வெளியாகிறது!

அனுஷ்கா நடிப்பில் ‘பாகமதி’ ஜனவரி 26-ல் வெளியாகிறது!

1137
0
SHARE
Ad

சென்னை – ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு அனுஷ்கா நடித்திருக்கும் புதிய படமான ‘பாகமதி’ வரும் ஜனவரி 26-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தை, தெலுங்கு இயக்குநர் அசோக் இயக்கியிருக்கிறார்.

திகில் திரைப்படமான பாகமதியில் அனுஷ்காவுடன் மலையாள நடிகை ஆஷா சரத், ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இத்திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது.