

புதுடில்லி – கடந்த புதன்கிழமை (24 ஜனவரி 2018) தனது பதவிக் காலத்தில் நான்காவது தடவையாக இந்திய வருகை மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு, சந்திப்புகளையும் மேற்கொண்டார்.
ஆசியான்-இந்தியா இடையிலான உச்சநிலை மாநாடு, இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்ள நஜிப் புதுடில்லி வந்திருக்கிறார்.
படங்கள்: நன்றி – நஜிப் துன் ரசாக், நரேந்தர மோடி அகப்பக்கங்கள்,