Home Video பிரியதர்ஷனின் ‘நிமிர்’ முன்னோட்டம்!

பிரியதர்ஷனின் ‘நிமிர்’ முன்னோட்டம்!

995
0
SHARE
Ad

சென்னை – பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பார்வதி நாயர் நடித்திருக்கும் ‘நிமிர்’ திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை முதல் உலகமெங்கும் வெளியீடு காண்கிறது.

மலையாளத்தில் திலீஷ் போத்தன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்து வெளிவந்த ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ என்ற படத்தை தமிழில் மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தின் விமர்சனத்தை இன்னும் சில மணி நேரங்களில் செல்லியலில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

‘நிமிர்’ முன்னோட்டம்: