Home நாடு துணையமைச்சர் சரவணனுக்கு ‘டத்தோஸ்ரீ’ விருது

துணையமைச்சர் சரவணனுக்கு ‘டத்தோஸ்ரீ’ விருது

984
0
SHARE
Ad

Saravanan-deputy minister-featureகோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை கொண்டாடப்படும் கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சரும், மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், மஇகா கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் டத்தோஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறார்.

ஆண்டுதோறும் கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு மாமன்னர் சிறப்பு விருதுகளை வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டத்தோஸ்ரீ விருது பெறும் 22 பேரில் சரவணனும் ஒருவராவார்.