Home இந்தியா பசுக்களுக்கு அடையாள அட்டை வழங்க இந்திய அரசு திட்டம்!

பசுக்களுக்கு அடையாள அட்டை வழங்க இந்திய அரசு திட்டம்!

893
0
SHARE
Ad

india-cow-sacredபுதுடெல்லி – சுமார் 50 கோடி ரூபாய் செலவில் 4 கோடி பசுக்களுக்கு அடையாள அட்டை வழங்க இந்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

பசுக்கள் கடத்தப்படுவதையும், இறைச்சிக்காகக் கொல்லப்படுவதையும் தடுக்கவும் மத்திய அரசு இத்திட்டத்தைக் கொண்டு வர முடிவெடுத்திருக்கிறது.

 

#TamilSchoolmychoice