Home நாடு வழக்கறிஞரும், எழுத்தாளருமான வ.முனியன் காலமானார்!

வழக்கறிஞரும், எழுத்தாளருமான வ.முனியன் காலமானார்!

1060
0
SHARE
Ad

Va.Munianகோலாலம்பூர் – வழக்கறிஞரும், எழுத்தாளருமான வ.முனியன் இன்று திங்கட்கிழமை அதிகாலை காலமானார்.

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளராகவும், கெடா மாநில எழுத்தாளர் வாசக இயக்கத்தின் தலைவராகவும் பதவிவகித்த வ.முனியன், கல்வி அதிகாரியாகவும், ஆசிரியராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரது இறுதிச்சடங்கு இன்று திங்கட்கிழமை மதியம் 2 மணியிலிருந்து 4 மணி வரையில், கீழ்காணும் முகவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

36 Jalan Uranus U5/122C Seksyen U5, Shah Alam.