Home இந்தியா குடியரசுத் தலைவர், பிரதமர், சோனியா மக்களுக்கு ஹோலி வாழ்த்து

குடியரசுத் தலைவர், பிரதமர், சோனியா மக்களுக்கு ஹோலி வாழ்த்து

566
0
SHARE
Ad

manmohan-singhபுது தில்லி, மார்ச் 27- குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மக்களுக்கு தங்கள் ஹோலி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

வண்ணங்களின் திருவிழா நமது நம்பிக்கையை வலுப்படுத்தவும், தேசியம் வலுப்படவும், ஒருவருக்கொருவர் மனதளவில் ஒற்றுமையுடனும் வாழ வழிகோலட்டும் என்று கூறியுள்ளனர்.

அதுபோல், மக்களவை சபாநாயகர் மீரா குமாரும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.