Home கலை உலகம் ‘செக்கச்சிவந்த வானம்’ – மணிரத்னத்தின் புதிய படம்!

‘செக்கச்சிவந்த வானம்’ – மணிரத்னத்தின் புதிய படம்!

910
0
SHARE
Ad

ManiRatnam new movieசென்னை – சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் மணிரத்னத்தின் புதிய படத்தின் பெயர் ‘செக்கச்சிவந்த வானம்’ என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்படவிருக்கின்றன.

இத்திரைப்படத்திற்கு மனிரத்னத்தின் ஆஸ்தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

#TamilSchoolmychoice

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார்.