
ஸ்ரீநகர் – ஜம்மு காஷ்மீரில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் இன்று சனிக்கிழமை அதிகாலை 4 பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் ஜவான் ஒருவர் வீரமரணமடைந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
தற்போது இந்திய இராணுவம் அவர்களை நோக்கி எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றது.