Home நாடு ஆபாச காணொளியில் இருப்பது நான் அல்ல: லீ சோங் வெய்

ஆபாச காணொளியில் இருப்பது நான் அல்ல: லீ சோங் வெய்

980
0
SHARE
Ad

lee chong weiகோலாலம்பூர் – இணையதளங்களில் தனது பெயரில் சில தரப்பினரால் பரப்பப்பட்டு வரும் ஆபாச காணொளி ஒன்றில் இருப்பது தான் அல்ல என உலகப்புகழ் பெற்ற மலேசிய பூப்பந்து விளையாட்டாளர் டத்தோ லீ சோங் வெய் தெரிவித்திருக்கிறார்.

தனது நற்பெயரைக் களங்கப்படுத்தும் நோக்கில் சிலர் அவ்வாறான தகவலைப் பரப்பி வருவதாகவும் லீ சோங் வெய் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாகவும் லீ சோங் வெய் குறிப்பிட்டிருக்கிறார்.