Home நாடு சீன சமுதாயத்தினருக்கு பிரதமர் நஜிப் நன்றி!

சீன சமுதாயத்தினருக்கு பிரதமர் நஜிப் நன்றி!

942
0
SHARE
Ad

najib-waving-photo-featureகோலாலம்பூர் – மலேசியாவில் உள்ள சீன சமுதாயத்தினருக்கு பிரதமர் நஜிப் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.

சுதந்திரம் தொடங்கி தேசத்தின் வளர்ச்சியில் அவர்கள் முக்கியப் பங்காற்றி வருவதாகவும் நஜிப் குறிப்பிட்டிருக்கிறார்.

“மலேசியா பலருக்கு தாய்நாடாக இருக்கின்றது. அவர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர். குறிப்பாக சீன சகோதர, சகோதரிகள், அவர்கள் மலேசியாவின் மகன்கள் மற்றும் மகள்கள்” என தனது வலைத்தளத்தில் 2018 சீனப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் நஜிப் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice