Home இந்தியா ‘மக்கள் நீதி மய்யம்’ – கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்!

‘மக்கள் நீதி மய்யம்’ – கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்!

1083
0
SHARE
Ad

மதுரை – நடிகர் கமல்ஹாசன் இன்று புதன்கிழமை இராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அமரர் ஏபிஜே அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

இந்நிலையில், இன்று மாலை தொடங்கி மதுரையில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை பொதுமக்கள் முன்னிலையில் அறிவித்தார்.

‘மக்கள் நீதி மய்யம்’ என தனது புதிய கட்சிக்குப் பெயரிட்டிருக்கும் கமல், அதன் சின்னம் பதித்த கொடியை டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஏற்றினார்.