Home Video மு.க.ஸ்டாலின் கோலாலம்பூரில் ஆற்றிய உரை (ஒலி வடிவில்)

மு.க.ஸ்டாலின் கோலாலம்பூரில் ஆற்றிய உரை (ஒலி வடிவில்)

1204
0
SHARE
Ad
கோலாலம்பூர் உலகத் தாய்மொழி தினத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றும் காட்சி

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 25-ஆம் தேதி தலைநகர் மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்ற உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டபோது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையை ஒலி வடிவில் (ஆடியோ) கீழ்க்காணும் இணைப்பில் கேட்டு மகிழலாம்: