Tag: பன்னாட்டுத் தாய்மொழி நாள்
தாய்மொழி தினத்தில் முடிவுக்கு வந்த தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான நீதிமன்றப் போராட்டம்
புத்ரா ஜெயா : இன்று உலகத் தாய்மொழி தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் தருணத்தில் நம் நாட்டில் தாய்மொழி பள்ளிகளுக்கு எதிராக சில தரப்பினர் நீண்ட காலமாக நடத்தி வந்த நீதிமன்ற போராட்டமும்...
‘மொழி நம் பண்பாட்டின் விழி’ – சரவணனின் தாய்மொழி தின வாழ்த்து
மாண்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின்
தாய்மொழி தின வாழ்த்துச் செய்தி
மொழி நம் பண்பாட்டின் விழி
மொழி இல்லாத வாழ்க்கை ஒளியில்லாத வாழ்க்கை
மொழியின்றி சிந்தனையில்லை, சிந்தனையின்றி மனிதன் இல்லை. மனிதனது பிறப்பாலும்⸴ மரபாலும் பின்னிப் பிணைந்த...
“தாய்மொழி தினத்தில் பிள்ளைகளுக்கு நம் தொன்மை, பெருமை எடுத்துக் கூறுவோம்” – சரவணன்
மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தாய்மொழி தின வாழ்த்துச் செய்தி
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே – பாரதியார்
உலகில் பல்லாயிரம் மொழிகள் இருந்தாலும்...
பிப்ரவரி 21 – உலக தாய்மொழி நாள் உதயமானதன் பின்னணி
(பிப்ரவரி 21-ஆம் தேதி உலக தாய்மொழி நாள் என ஏன் ஐக்கிய நாடுகள் மன்றத்தால் கொண்டாடப்படுகிறது? அந்த நாள் உதயமானதன் பின்னணி என்ன? இந்த ஆண்டுக்கான கருப்பொருள் என்ன? இந்த சிறப்புக் கட்டுரையில்...
தாய்மொழி நாள் : சரவணனின் சிறப்புச் செய்தி
உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய சிறப்புச் செய்தி
"இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்"
1999 ஆம் ஆண்டு UNESCO...
பன்னாட்டுத் தாய்மொழி நாள் – உலகம் முழுவதும் கொண்டாட்டம்
(பன்னாட்டுத் தாய்மொழி நாள் இன்று பிப்ரவரி 21 நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை இடம் பெறுகிறது)
பன்னாட்டுத் தாய்மொழி நாள் இன்று...
இன்று உலகத் தாய்மொழி நாள்!
உலகத் தாய்மொழி நாள் 2000-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 21 நாளன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
“தாய்மொழியைப் பேசுவதிலும் போற்றுவதிலும் பெருமை கொள்வோம்” – தாய்மொழி தின செய்தியில் வேதமூர்த்தி
புத்ராஜெயா - மலேசியக் குடிமக்கள் அனைவருக்கும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை சார்பில் ‘உலகத் தாய்மொழி நாள்’ வாழ்த்தை தெரிவித்துக் கொள்தாக தெரிவித்துள்ள பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில்...
“தாய்மொழிப் பள்ளிகளுக்கு மஇகா என்றுமே அரணாகத் திகழும்” – உலகத் தாய்மொழி தினம் செய்தியில்...
"பிப்ரவரி 21-ஆம் தேதி உலகம் முழுவதும் தாய்மொழி தினமாகக் கொண்டாடப்படும் இவ்வேளையில் நமது நாட்டில் நமது தாய்மொழியான தமிழ் மொழி இத்தனை ஆண்டுகளாக நிலைத்திருக்க உயிர்நாடியாகவும், உத்வேகமாகவும் திகழும் தமிழ்ப் பள்ளிகள் நிலைத்திருக்கவும்,...
அஸ்ட்ரோவில் அனைத்துலக தாய் மொழி தின சிறப்பு நிகழச்சிகள்!
அனைத்துலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு அஸ்ட்ரோவில் சிறப்பம்சங்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளன. மேலும், அஸ்ட்ரோவின் இந்நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோ கோ வாயிலாக எங்கும் ஸ்ட்ரீம் செய்து பார்த்து மகிழ முடியும்.
அன்றைய தினம்...