Home கலை உலகம் 90-வது ஆஸ்கார் விருதுகள் விழா கோலாகலம்

90-வது ஆஸ்கார் விருதுகள் விழா கோலாகலம்

981
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ் – ஆண்டுதோறும் சிறந்த ஆங்கிலப் படங்களுக்கும் அதன் சிறந்த தொழில் நுட்பப் பிரிவுகளுக்கும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியான ஆஸ்கார் 90-வது விருதளிப்பு விழா, அமெரிக்க நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டோல்பி அரங்கில் கோலாகலமாக நடைபெறுகிறது.

மலேசிய நேரப்பட்டி நாளை திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் இந்த நிகழ்ச்சி அஸ்ட்ரோ ‘எச்பிஓ’ (HBO) அலைவரிசையில் நேரலையாக ஒளிபரப்பாகும்.

இந்த முறை பரிசுகள் வழங்குவோர் பட்டியலில் பிரபல இந்தி நடிகையும் முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ரா பெயரும் இடம் பெற்றுள்ளது.