
கடந்த மார்ச் 4-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 90-வது ஆஸ்கார் விருதளிப்பு விழாவின் மைய ஈர்ப்பாக விளங்கியது ரெட் கார்ப்பெட் என அழைக்கப்படும் சிவப்புக் கம்பள வரவேற்பு.
ஆண்டுதோறும், ஆஸ்கார் விழாவில் ஹாலிவுட் நடிகைகள் தங்களுக்கே உரிய வகையில் அழகும், கவர்ச்சியும் கலந்த ஆடை அணிகலன்களோடு, அவர்களை வரவேற்க விரிக்கப்பட்ட சிவப்புக் கம்பளத்தில் ஒய்யார நடை நடந்து வருவது வழக்கம்.

அந்த வகையில் இந்த முறையும் அணிவகுத்து வந்த நடிகர், நடிகையரில் சிலர் – உங்களின் பார்வைக்கு:-








-செல்லியல் தொகுப்பு