
கோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமை 9 மார்ச் 2018 இரவு சிங்கையிலிருந்து கோலாலம்பூர் வந்தடைந்த இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமையன்று (10 மார்ச் 2018) கோலாலம்பூரில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அந்த படக் காட்சிகளை இங்கே காணலாம்:


சனிக்கிழமை பிற்பகலில் செந்தூலில் உள்ள எச்.ஜி.எஸ்.மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றிலும் ராகுல் காந்தி உரையாற்றினார். பின்னர் மலேசிய இந்திய வணிகர்களுடனான சந்திப்புக் கூட்டத்திலும் ராகுல் கலந்து கொண்டு கலந்துரையாடலை நடத்தினார்.
