Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசிய ஊழியர் சேமநிதி வாரியத்தின் தலைமை நிர்வாகி பணி ஓய்வு பெறுகிறார்

மலேசிய ஊழியர் சேமநிதி வாரியத்தின் தலைமை நிர்வாகி பணி ஓய்வு பெறுகிறார்

815
0
SHARE
Ad

 KWSP1கோலாலம்பூர், மார்ச் 27- மலேசிய ஊழியர் சேமநிதி வாரியம் உலகின் ஆறாவது பெரிய நிதி வாரியமாக இருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளாக தலைமை தாங்கிய டான்ஸ்ரீ அஸ்லான் சைனொல் வரும் ஏப்ரல் மாதம் ஓய்வு பெறுகிறார்.

63 வயதாகிய அஸ்லான் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளார். இதுவரை இவருடன் உதவியாக இருந்து வந்த டத்தோ ஷாஹ்ரில் ரிட்ஸா ரிட்சுவான் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.