இந்நிலையில், அப்பெண் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக சான்பிரான்சிஸ்கோ காவல்துறை கூறியிருக்கிறது.
இதனிடையே, அப்பெண் குறித்த அடையாளங்கள் எதுவும் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், அப்பெண்ணின் பெயர் நாசிம் அக்தாம் என்றும், அவர் தனது வலைத்தளத்தில் தொடர்ந்து யூடியூப்புக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கூறி வந்தார் என்றும் சில ஊடகங்கள் கூறியிருக்கின்றனர்.
Comments