Home நாடு கேமரன் மலை: பக்காத்தான் வேட்பாளராக வழக்கறிஞர் மனோகரன் அறிவிக்கப்பட்டார்

கேமரன் மலை: பக்காத்தான் வேட்பாளராக வழக்கறிஞர் மனோகரன் அறிவிக்கப்பட்டார்

903
0
SHARE
Ad

பெந்தோங் – இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பகாங் மாநிலத்திலுள்ள பெந்தோங் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியின் பக்காத்தான் கூட்டணி வேட்பாளராக ஜசெகவின் வழக்கறிஞர் எம்.மனோகரன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

(மேலும் செய்திகள் தொடரும்)

 

#TamilSchoolmychoice