Home கலை உலகம் கார்த்திக் சுப்புராஜின் ‘மெர்குரி’ – தமிழ்நாட்டைத் தவிர மற்ற இடங்களில் வெளியீடு!

கார்த்திக் சுப்புராஜின் ‘மெர்குரி’ – தமிழ்நாட்டைத் தவிர மற்ற இடங்களில் வெளியீடு!

986
0
SHARE
Ad

சென்னை – கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மெர்குரி’ திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை, தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களிலும், அமெரிக்க உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் வெளியாகவிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த 1 மாதமாக தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால், தமிழ்நாட்டில் வெளியிடவில்லை என மெர்குரி படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

மிரட்டலான கதையம்சத்துடன் கூடிய இத்திரைப்படத்தின் முன்னோட்டமே பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மெர்குரி முன்னோட்டத்தை இங்கே காணலாம்: