Home Video பேட்ட படத்தின் முன்னோட்டம் வெளியீடு கண்டது!

பேட்ட படத்தின் முன்னோட்டம் வெளியீடு கண்டது!

949
0
SHARE
Ad

சென்னை: ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் பேட்ட படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. பொங்கலுக்கு வெளியீடு காண இருக்கும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கடந்த வாரங்களில் வெளியிடப்பட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. மேலும், ரஜினிகாந்தின் பிறந்த நாளன்று, பேட்ட படத்தின் சிறப்பு முன்னோட்டக் காணொளியும் வெளியிடப்பட்டது.

இரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த இன்று, பேட்ட படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷாசிம்ரன், சசிகுமார்நவாசுதீன் சித்திக் ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள்

பேட்ட படத்தின் முன்னோட்டக் காணொளியை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice