Home Video ஜூன் 7-ம் தேதி ‘காலா’ வெளியீடு – தயாரிப்பாளர் தனுஷ் அறிவிப்பு!

ஜூன் 7-ம் தேதி ‘காலா’ வெளியீடு – தயாரிப்பாளர் தனுஷ் அறிவிப்பு!

1434
0
SHARE
Ad

சென்னை – பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும், ‘காலா’ திரைப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் அறிவித்திருக்கிறார்.

‘கபாலி’ திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி – ரஞ்சித் இணையும் இத்திரைப்படம், மும்பை தாதா பற்றிய கதை என்பதால் உலக அளவில் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

காலா முன்னோட்டத்தை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice