Home உலகம் சீன அதிபருடன் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு

சீன அதிபருடன் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு

682
0
SHARE
Ad

manmohan-singhடர்பன், மார்ச் 28-  தென் ஆப்பிரிக்கா தலைநகர் டர்பனில் நடைபெற்று வரும் ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் டர்பன் சென்றார்.

சீனாவின் புதிய அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற சீ ஜின்-பிங்கை அவர் இன்று சந்தித்து பேசினார்.

முன்னாள் சீன அதிபர் ஹு ஜின்டோவுடன் பிரதமர் மன்மோகன் சிங் வைத்திருந்த நல்லுறவை நினைவு கூர்ந்து, அந்த நல்லுறவை தானும் தொடர விரும்புவதாக இந்த சந்திப்பின் போது சீன அதிபர் உறுதியளித்தார்.