Home நாடு காம்பீர் : அசோஜன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்

காம்பீர் : அசோஜன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்

767
0
SHARE
Ad
காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் எம்.அசோஜன்

ஜோகூர் மாநிலத்தின் காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் மஇகா வேட்பாளரான டத்தோ எம்.அசோஜன், தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

கடந்த 3 பொதுத் தேர்தல்களிலும் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்று வந்துள்ள இவர் தற்போது 4-வது தவணையாகப் போட்டியிடுகிறார்.

ஆதரவாளர்கள் புடைசூழ அவர் சக தேசிய முன்னணி வேட்பாளர்களுடன் தனது வேட்பு மனுவைச் சமர்ப்பித்தார்.