Home நாடு சுங்கை பூலோ: பிரகாஷ் ராவ் வேட்புமனு சமர்ப்பித்தார் நாடு சுங்கை பூலோ: பிரகாஷ் ராவ் வேட்புமனு சமர்ப்பித்தார் April 28, 2018 910 0 SHARE Facebook Twitter Ad பிரகாஷ் ராவுடன் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைவர் டான்ஸ்ரீ தம்பிராஜா சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா வேட்பாளராக தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் பிரகாஷ் ராவ் தனது வேட்புமனுவைச் சமர்ப்பித்துள்ளார்.