Home Tags சுங்கை பூலோ நாடாளுமன்றம்

Tag: சுங்கை பூலோ நாடாளுமன்றம்

கைரி ஜமாலுடின் அம்னோ தலைமைத்துவத்தால் புறக்கணிப்பு

கோலாலம்பூர் : கைரி ஜமாலுடின் சுங்கை பூலோவில் போட்டி போடுவதாக அறிவித்தது முதல் சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. "நான் அம்னோவின் தலைவராகப் போட்டியிட்டுத் தேர்வு பெறுவேன். பிரதமராக இந்த நாட்டை வழி நடத்துவேன்"...

ரமணன் சொத்து அறிவிப்பில் குற்றம் இருப்பின், வேட்புமனு மீட்டுக் கொள்ளப்படும் – அன்வார் உறுதி

கோலாலம்பூர் : நாட்டின் குற்றவியல் சட்டங்களை ரமணன் மீறியிருப்பதாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் அவரின் வேட்புமனுவை மீட்டுக் கொள்ள பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி தயங்காது என அன்வார் இப்ராகிம் கூறினார் எல்லா வேட்பாளர்கள் குறித்தும் ஊழல்...

சுங்கை பூலோ பிகேஆர் வேட்பாளர் டத்தோ ரமணன் சொத்து மதிப்பு 63.5 மில்லியன்

கோலாலம்பூர் : நாட்டில் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக உருவாகியுள்ளது சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி. பிகேஆர் கட்சி சார்பில் இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறார் டத்தோ ஆர்.ரமணன். மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர். டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு...

சுங்கை பூலோ : கைரி-ரமணன் உட்பட 7 முனைப் போட்டி

கோலாலம்பூர் : இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்படி சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் 7 முனைப் போட்டி நடைபெறுகிறது. அம்னோ-தேசிய முன்னணி சார்பில் கைரி ஜமாலுடின், பிகேஆர் - நம்பிக்கைக் கூட்டணி சார்பில் ரமணன்...

சுங்கைபூலோ ஸ்ரீ இராஜ மாரியம்மன் ஆலயத்திற்கு விக்னேஸ்வரன் 75 ஆயிரம் ரிங்கிட் நன்கொடை

பண்டார் பாரு சுங்கை பூலோவில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ இராஜமாரியம்மன் ஆலயத் திருப்பணிக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் எழுபத்தைந்தாயிரம் ரிங்கிட் வழங்குவதாக அறிவித்தார்.

“மகாதீர் தாக்கத்தால் சுங்கை பூலோவில் மலாய் வாக்காளர்களின் ஆதரவு பெருகுகிறது” சிவராசா கூறுகிறார்.

சுங்கை பூலோ – நாடு முழுவதும் சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் பக்காத்தான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீர், சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதிக்குள் இன்னும் வரவில்லை என்றாலும்,...

“சேற்று நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் அவலம்” – எல்மினா தோட்ட மக்கள் புகார்

சுபாங் ஜெயா - கடந்த 6 மாதங்களாக, அழுக்கு நீரை அருந்தி உயிர்வாழும் சுங்கை பூலோ, பாயா ஜாராஸ், எல்மினா தோட்டத் தொழிலாளர்கள் 20 பேர், இன்று வெள்ளிக்கிழமை (4 மே 2018)...

சுங்கை பூலோ: “இந்த முறை வெற்றி பெறுவேன்” – பிரச்சாரங்களில் பிரகாஷ் ராவ் முழக்கம்

சுங்கை பூலோ – வேட்புமனுத் தாக்கல் முடிந்த மறுநாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 29-ஆம் தேதி, கோலாலம்பூருக்கு அருகிலிருக்கும் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியை ஒரு சுற்று சுற்றி வந்தபோது, அங்கு தேசிய...

சுங்கை பூலோ: மீண்டும் சிவராசா – பிரகாஷ் ராவ் மோதுகின்றனர்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில், பிகேஆர் கட்சியின் வழக்கறிஞர் ஆர்.சிவராசா அந்தத் தொகுதியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியிட, அவருக்கு எதிராக தேசிய முன்னணி சார்பில் மஇகா வேட்பாளராக பிரகாஷ்...

சுங்கை பூலோ: பிரகாஷ் ராவ் வேட்புமனு சமர்ப்பித்தார்

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா வேட்பாளராக தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் பிரகாஷ் ராவ் தனது வேட்புமனுவைச் சமர்ப்பித்துள்ளார்.