அம்னோ-தேசிய முன்னணி சார்பில் கைரி ஜமாலுடின், பிகேஆர் – நம்பிக்கைக் கூட்டணி சார்பில் ரமணன் ராமகிருஷ்ணன், கெராக்கான் தானா ஆயர் பெஜூவாங் சார்பில் முகமட் அக்மால் முகமட் யூசோப், பார்ட்டி ராயாட் மலேசியா சார்பில் அகமட் ஜூப்லிஸ் ஃபைசா, ஆகியோர் இங்கு போட்டியிடுகின்றனர்.
இவர்களைத் தவிர 2 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சைட் அப்துல் ரசாக், நூர்ஹாஸ்லிண்டா பாஸ்ரி ஆகியோரே அந்த இருவராவர்.
Comments