Home Tags சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதிகள்

Tag: சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதிகள்

கோலசிலாங்கூர்: வெல்லப் போவது நிதி அமைச்சரா? சுகாதார அமைச்சரா?

(அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது சிலாங்கூரிலுள்ள கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி. மோதுவது இரண்டு முன்னாள் அமைச்சர்கள். ஒருவர் நிதியமைச்சராகவும், இன்னொருவர் சுகாதார அமைச்சராகவும் இருந்தவர். அந்தத் தொகுதி நிலவரம் குறித்து...

கைரி ஜமாலுடின் அம்னோ தலைமைத்துவத்தால் புறக்கணிப்பு

கோலாலம்பூர் : கைரி ஜமாலுடின் சுங்கை பூலோவில் போட்டி போடுவதாக அறிவித்தது முதல் சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. "நான் அம்னோவின் தலைவராகப் போட்டியிட்டுத் தேர்வு பெறுவேன். பிரதமராக இந்த நாட்டை வழி நடத்துவேன்"...

ரமணன் சொத்து அறிவிப்பில் குற்றம் இருப்பின், வேட்புமனு மீட்டுக் கொள்ளப்படும் – அன்வார் உறுதி

கோலாலம்பூர் : நாட்டின் குற்றவியல் சட்டங்களை ரமணன் மீறியிருப்பதாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் அவரின் வேட்புமனுவை மீட்டுக் கொள்ள பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி தயங்காது என அன்வார் இப்ராகிம் கூறினார் எல்லா வேட்பாளர்கள் குறித்தும் ஊழல்...

சுங்கை பூலோ பிகேஆர் வேட்பாளர் டத்தோ ரமணன் சொத்து மதிப்பு 63.5 மில்லியன்

கோலாலம்பூர் : நாட்டில் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக உருவாகியுள்ளது சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி. பிகேஆர் கட்சி சார்பில் இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறார் டத்தோ ஆர்.ரமணன். மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர். டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு...

சுங்கை பூலோ : கைரி-ரமணன் உட்பட 7 முனைப் போட்டி

கோலாலம்பூர் : இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்படி சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் 7 முனைப் போட்டி நடைபெறுகிறது. அம்னோ-தேசிய முன்னணி சார்பில் கைரி ஜமாலுடின், பிகேஆர் - நம்பிக்கைக் கூட்டணி சார்பில் ரமணன்...

கோம்பாக் தொகுதியில் அண்ணன் அஸ்மின் அலியை எதிர்த்து தம்பி அஸ்வான் அலி

கோலாலம்பூர் : பரபரப்பான தொகுதிகளில் ஒன்றாகவும் சுவாரசியமான நிகழ்வுகளோடும் மாறிவருகிறது  கோம்பாக் தொகுதி. பிகேஆர் கட்சியின் வழி இந்தத் தொகுதியை வென்ற அஸ்மின் அலி மீண்டும் இங்கே - இந்த முறை பெர்சாத்து-...

தஞ்சோங் காராங் : டான்ஸ்ரீ நோ ஓமார் மீண்டும் போட்டியிடவில்லை

கோலாலம்பூர் : சிலாங்கூரிலுள்ள தஞ்சோங் காராங் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரான டான்ஸ்ரீ நோ ஓமாருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அந்த் தொகுதியின் அம்னோ மகளிர் பிரிவு தலைவி...

சுங்கை பூலோ தொகுதியில் டத்தோ ஆர்.ரமணன் போட்டி

கோலாலம்பூர் : சிலாங்கூரிலுள்ள சுங்கை பூலோ தொகுதியில் பிகேஆர் கட்சியின் சார்பில் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் போட்டியிடுகிறார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு (அக்டோபர் 28) அம்பாங்கில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்,...

ஓங் தீ கியாட் வாரிசானில் இணைகிறார் – பாண்டானில் போட்டியிடலாம்!

கோலாலம்பூர் : மசீசவின் முன்னாள் தேசியத் தலைவர் ஓங் தீ கியாட் தற்போது வாரிசானில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான அவர் தனது பழைய தொகுதியான பாண்டானில் போட்டியிட உத்தேசித்திருப்பதாகவும் தெரிவித்தார். முன்பு...

பூச்சோங்கில் இயோ பீ யீன் போட்டி

பெட்டாலிங் ஜெயா : நடப்பு பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரான கோபிந்த் சிங் டியோ டாமன்சாராவில் போட்டியிடுவதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக பாக்ரி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யீன் பூச்சோங்கில் போட்டியிடுவார் என...