Home நாடு தஞ்சோங் காராங் : டான்ஸ்ரீ நோ ஓமார் மீண்டும் போட்டியிடவில்லை

தஞ்சோங் காராங் : டான்ஸ்ரீ நோ ஓமார் மீண்டும் போட்டியிடவில்லை

436
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சிலாங்கூரிலுள்ள தஞ்சோங் காராங் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரான டான்ஸ்ரீ நோ ஓமாருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அந்த் தொகுதியின் அம்னோ மகளிர் பிரிவு தலைவி ஹாபிபா முகமட் யூசோப் போட்டியிடுகிறார்.