Home நாடு நோ ஓமார் மகள் சிலாங்கூர் பெர்மாத்தாங் தொகுதியில் வெற்றி

நோ ஓமார் மகள் சிலாங்கூர் பெர்மாத்தாங் தொகுதியில் வெற்றி

396
0
SHARE
Ad

தஞ்சோங் காராங் : அம்னோவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் நோ ஓமார் மகள் நூருல் ஷாஸ்வானி நோ பெர்மாத்தாங் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் வெற்றி பெற்றார்.

தஞ்சோங் காராங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் தொகுதி பெர்மாத்தாங் ஆகும்.

1,728 வாக்குகள் வித்தியாசத்தில் நூருல் ஷாஸ்வானி நோ பெர்மாத்தாங் தொகுதியில் வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

2018 பொதுத் தேர்தலில் தஞ்சோங் காராங் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி-அம்னோ சார்பில் நோ ஓமார் வெற்றி பெற்றார்.