Home Tags 6 மாநில தேர்தல் 2023

Tag: 6 மாநில தேர்தல் 2023

சிலாங்கூர் : 4 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளுக்கு எதிராக வழக்கு

ஷா ஆலாம் : நடந்து முடிந்த 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் சிலாங்கூரில் நடைபெற்ற 4 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளுக்கு எதிராக விரைவில் வழக்கு தொடுக்கப்படும் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ...

நெகிரி செம்பிலான் : ஆட்சிக் குழுவில் மீண்டும் அருள்குமார் – வீரப்பன்

சிரம்பான் :நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழுவில் மீண்டும் 2 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். ஜே.அருள் குமார், எஸ்.வீரப்பன் இருவரும் இன்று நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களுக்கான பதவியேற்பு...

திரெங்கானு : ஹாடி அவாங்கின் மகன் ஆட்சிக் குழு உறுப்பினர்

கோலதிரெங்கானு: பத்து புருக் சட்டமன்ற உறுப்பினரும், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் மகனுமான கலீல் அப்துல் ஹாடி, திரெங்கானு மாநிலத்தின் புதிய நான்கு ஆட்சிக் குழு உறுப்பினர்களில் ஒருவராவார். இங்குள்ள விஸ்மா தாருல்...

கிளந்தான் : முகமட் நசாருடின் டவுட் புதிய மந்திரி பெசார்

கோத்தாபாரு : கிளந்தானில் மொத்தமுள்ள 45 தொகுதிகளில் 43 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்ற பாஸ் கட்சியின் சார்பில் மெராந்தி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் நசாருடின் டாவுட் இன்று செவ்வாய்க்கிழமை...

திரெங்கானு : அகமட் சம்சுரி மொக்தார் மீண்டும் மந்திரி பெசார்

கோலதிரெங்கானு : நடந்து முடிந்த 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஸ்-பெரிக்காத்தான் கூட்டணி அபார வெற்றி பெற்ற மாநிலம் திரெங்கானு. அந்த மாநிலத்தின் 32 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து பாஸ்...

வாக்களிப்பு விழுக்காடு வீழ்ச்சி ஏன்? கெடாவில் மட்டும் கூடுதலானோர் வாக்களிப்பு

=கோலாலம்பூர் : 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பரவலான அளவில் வாக்களிப்பு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது ஏன் என்ற விவாதங்கள் தொடர்கின்றன. அம்னோவினர், சாஹிட் ஹாமிடி மீதான அதிருப்தியாலும் ஜசெகவுடன் அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்திருப்பது...

சிலாங்கூர்: 4 இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் – பக்காத்தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது

ஷா ஆலாம் : 2008 பொதுத் தேர்தல் வரை சிலாங்கூர் மாநிலத்தில் ஒரு கட்சியோ - கூட்டணியோ - தேசிய முன்னணியைத் தோற்கடிக்கலாம் என்ற சித்தாந்தத்தை நீங்கள் முன்வைத்தால் அதற்கு ஆதரவாக -...

நெகிரி செம்பிலான் : அமினுடின் ஹாருண் மீண்டும் மந்திரி பெசார் – இந்தியர் ஆட்சிக்...

சிரம்பான் : நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மந்திரி பெசாராக 2-வது தவணைக்கு அமினுடின் ஹாருண் இன்று திங்கட்கிழமை பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். 36 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது நெகிரி செம்பிலான். சிக்காமாட் சட்டமன்றத்திற்குப்...

கெராக்கானின் கூலிம் சட்டமன்ற உறுப்பினர் கெடா ஆட்சிக் குழு உறுப்பினராகலாம்

அலோர்ஸ்டார் : 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் 36 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட கெராக்கான் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது. கெடா மாநிலத்தின் கூலிம் தொகுதிதான் அது. வோங் சியா ஜென்...

கெராக்கான் பெரிக்காத்தானில் இருந்து வெளியேறுமா?

கோலாலம்பூர் : எந்தத் திசையில் செல்வது என்பது தெரியாமல் மீண்டும் ஓர் அரசியல் முச்சந்தியில் வந்து நிற்கிறது கெராக்கான். 2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து அந்தக் கூட்டணியில்...