Tag: 6 மாநில தேர்தல் 2023
6 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் – இறுதி நிலவரம்
கோலாலம்பூர் : சனிக்கிழமை ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற்று முடிந்த 6 மாநிலத் தேர்தல்களின் இறுதி முடிவு :
கெடா (36 தொகுதிகள்)
பெரிக்காத்தான் நேஷனல் - 33
பக்காத்தான் ஹாரப்பான்/
தேசிய முன்னணி - 3
கிளந்தான் (45...
3 மாநிலங்களில் ஒற்றுமை அரசாங்கம் – 3 மாநிலங்களில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம்
கோலாலம்பூர் : கடுமையான பிரச்சாரங்களுக்கு இடையில் நடைபெற்ற 6 மாநிலத் தேர்தல்கள் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கே சாதகமாக முடிந்திருக்கின்றன.
எனினும், ஏற்கனவே, தாங்கள் ஆட்சி செய்து வந்த மாநிலங்களான கெடா, கிளந்தான், திரெங்கானு ஆகிய...
நெகிரி செம்பிலான் : 36 தொகுதிகள் – 28 தொகுதிகளில் பக்காத்தான், தேசிய முன்னணி...
சிரம்பான் : நெகிரி செம்பிலான் மாநிலம் 36 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. சிக்காமாட் சட்டமன்றத்திற்குப் போட்டியிடும் அமினுடின் ஹாருண் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இதுவரையில் 28 தொகுதிகளை பக்காத்தான் ஹாரப்பானும் தேசிய முன்னணியும்...
திரெங்கானுவில் பாஸ் மீண்டும் ஆட்சி அமைக்கிறது
கோலதிரெங்கானு : திரெங்கானு சட்டமன்றத்திற்கான தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பாஸ் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ கானி அப்துல் சாலே அறிவித்தார்.
மொத்தமுள்ள 32 தொகுதிகளில் இதுவரையில்...
கிளந்தான் : 45 தொகுதிகள் – பெரும்பான்மை பெற்று பாஸ் ஆட்சி அமைக்கிறது –...
கோத்தாபாரு : கிளந்தான் மாநிலத்தில் 45 சட்டமன்றத் தொகுதிகளில் 23 தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பதன் மூலம் அங்கு பாஸ் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ...
நோ ஓமார் மகள் சிலாங்கூர் பெர்மாத்தாங் தொகுதியில் வெற்றி
தஞ்சோங் காராங் : அம்னோவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் நோ ஓமார் மகள் நூருல் ஷாஸ்வானி நோ பெர்மாத்தாங் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் வெற்றி பெற்றார்.
தஞ்சோங் காராங் நாடாளுமன்றத் தொகுதியின்...
பினாங்கு : 40 தொகுதிகள் – 20 தொகுதிகளில் பக்காத்தான் – தேசிய முன்னணி...
ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தில் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை 20 தொகுதிகளில் பக்காத்தான் ஹாரப்பான் - தேசிய முன்னணி இணைந்து வெற்றி பெற்றுள்ளன.
இதைத் தொடர்ந்து பினாங்கில் மீண்டும் பக்காத்தான்...
அந்தோணி லோக் சென்னா தொகுதியில் வெற்றி
சிரம்பான் : ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் நெகிரி செம்பிலான் சென்னா சட்டமன்றத்திற்கான போட்டியில் வெற்றி பெற்றார். ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று சென்னா.
கடந்த பொதுத்...
ரிசால் மரிக்கான் பெர்த்தாம் தொகுதியில் வெற்றி
ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தின் பெர்த்தாம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் ரிசால் மரிக்கான் வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை இந்தத் தொகுதியில் பெர்சாத்து...
முகமட் ஹாசான் ரந்தாவ் தொகுதியில் வெற்றி
சிரம்பான் : நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசாரும் அம்னோ துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் ரந்தாவ் தொகுதியில் முன்னிலை வகிப்பதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்களின்படி வெற்றி பெற்றுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.
தேசிய முன்னணி...