Home நாடு நெகிரி செம்பிலான் : 36 தொகுதிகள் – 28 தொகுதிகளில் பக்காத்தான், தேசிய முன்னணி வெற்றி

நெகிரி செம்பிலான் : 36 தொகுதிகள் – 28 தொகுதிகளில் பக்காத்தான், தேசிய முன்னணி வெற்றி

517
0
SHARE
Ad
அமினுடின் ஹாருண்

சிரம்பான் : நெகிரி செம்பிலான் மாநிலம் 36 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. சிக்காமாட் சட்டமன்றத்திற்குப் போட்டியிடும் அமினுடின் ஹாருண் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இதுவரையில் 28 தொகுதிகளை பக்காத்தான் ஹாரப்பானும் தேசிய முன்னணியும் கைப்பற்றியிருக்கின்றன.

இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் பக்காத்தான் ஹாரப்பான் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி – மாநிலத்தைக் கைப்பற்றினால் – மீண்டும் அமினுடினே மந்திரி பெசாராகப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அமினுடின் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் 15-வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.