Tag: நெகிரி செம்பிலான் சட்டமன்றம்
நெகிரி செம்பிலான் : ஆட்சிக் குழுவில் மீண்டும் அருள்குமார் – வீரப்பன்
சிரம்பான் :நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழுவில் மீண்டும் 2 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். ஜே.அருள் குமார், எஸ்.வீரப்பன் இருவரும் இன்று நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களுக்கான பதவியேற்பு...
நெகிரி செம்பிலான் : அமினுடின் ஹாருண் மீண்டும் மந்திரி பெசார் – இந்தியர் ஆட்சிக்...
சிரம்பான் : நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மந்திரி பெசாராக 2-வது தவணைக்கு அமினுடின் ஹாருண் இன்று திங்கட்கிழமை பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
36 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது நெகிரி செம்பிலான். சிக்காமாட் சட்டமன்றத்திற்குப்...
3 மாநிலங்களில் ஒற்றுமை அரசாங்கம் – 3 மாநிலங்களில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம்
கோலாலம்பூர் : கடுமையான பிரச்சாரங்களுக்கு இடையில் நடைபெற்ற 6 மாநிலத் தேர்தல்கள் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கே சாதகமாக முடிந்திருக்கின்றன.
எனினும், ஏற்கனவே, தாங்கள் ஆட்சி செய்து வந்த மாநிலங்களான கெடா, கிளந்தான், திரெங்கானு ஆகிய...
நெகிரி செம்பிலான் : 36 தொகுதிகள் – 28 தொகுதிகளில் பக்காத்தான், தேசிய முன்னணி...
சிரம்பான் : நெகிரி செம்பிலான் மாநிலம் 36 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. சிக்காமாட் சட்டமன்றத்திற்குப் போட்டியிடும் அமினுடின் ஹாருண் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இதுவரையில் 28 தொகுதிகளை பக்காத்தான் ஹாரப்பானும் தேசிய முன்னணியும்...
அந்தோணி லோக் சென்னா தொகுதியில் வெற்றி
சிரம்பான் : ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் நெகிரி செம்பிலான் சென்னா சட்டமன்றத்திற்கான போட்டியில் வெற்றி பெற்றார். ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று சென்னா.
கடந்த பொதுத்...
முகமட் ஹாசான் ரந்தாவ் தொகுதியில் வெற்றி
சிரம்பான் : நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசாரும் அம்னோ துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் ரந்தாவ் தொகுதியில் முன்னிலை வகிப்பதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்களின்படி வெற்றி பெற்றுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.
தேசிய முன்னணி...
நெகிரி செம்பிலான் : 36 தொகுதிகள் – 28 தொகுதிகளில் பக்காத்தான், தேசிய முன்னணி...
சிரம்பான் : நெகிரி செம்பிலான் மாநிலம் 36 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. சிக்காமாட் சட்டமன்றத்திற்குப் போட்டியிடும் அமினுடின் ஹாருண் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இதுவரையில் 28 தொகுதிகளை பக்காத்தான் ஹாரப்பானும் தேசிய முன்னணியும்...
ஜெரம் பாடாங் : மஇகாவின் வெற்றியை அம்னோ தக்க வைத்துக் கொள்ள முடியுமா?
(நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும் தொகுதி ஜெரம் பாடாங். கடந்த முறை மஇகா-தேசிய முன்னணி சார்பில் டத்தோ மாணிக்கம் லெட்சுமணன் வெற்றி பெற்ற தொகுதி. 6...
நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தல் : கடந்த பொதுத் தேர்தலில் ஜசெக சார்பில் 4...
சிரம்பான் :நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளில் 11 இடங்களில் ஜசெக போட்டியிடுகிறது. அறிவிக்கப்பட்ட 11 வேட்பாளர்களில் மூவர் இந்தியர்களாவர்.
நீலாய் சட்டமன்றத் தொகுதியை ஜே.அருள்குமார் மீண்டும் தற்காக்கிறார்.நெகிரி செம்பிலானின்...
நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தல் : தஞ்சோங் தொகுதியில் – ரவிக்கு வாய்ப்பில்லை –...
சிரம்பான் : நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் பிகேஆர் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருண் சிக்காமாட் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். வெற்றி பெற்றால் அவரே மீண்டும் மந்திரி பெசாராக...