Home நாடு அந்தோணி லோக் சென்னா தொகுதியில் வெற்றி

அந்தோணி லோக் சென்னா தொகுதியில் வெற்றி

328
0
SHARE
Ad

சிரம்பான் : ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் நெகிரி செம்பிலான் சென்னா சட்டமன்றத்திற்கான போட்டியில் வெற்றி பெற்றார். ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று சென்னா.

கடந்த பொதுத் தேர்தலிலும் இதே தொகுதியில் அந்தோணி லோக் 1,155 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.